அரசாங்கத்தினால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது தமது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் தாய்மார்களுக்கும் பாதகமாக அமையும் எனப் போரினால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்....
அணு ஆயுதம் குறித்த தரவுகளை ரஷியாவுக்கு கொடுப்பதில்லை என அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அணு ஆயுதங்களை குறைப்பதற்காக ‘நியூ ஸ்டார்ட்’ New START (Strategic Arms Reduction Treaty) அணு...
மெக்சிகோ நாட்டில் ஜலிஸ்கோ பகுதியிலுள்ள பள்ளத்தாக்கில் மனித உடல் உறுப்புகளுடன் 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் 20ஆம் திகதி முதல் காணாமல்போன 30...
பெரும் திரளான புலம்பெயர் மக்கள் வெஸ்ட்மின்ஸ்டரில் இரண்டு இரவுகள் தெருவில் விடப்பட்டது தொடர்பில் உள்விவகார செயலர் விளக்கமளிக்க வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உள்விவகார செயலர் சுவெல்லா பிரேவர்மேனுக்கு...
ரஷிய ஆக்கிரமிப்பு பகுதியில் உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 15 மாதங்களுக்கு...
ஆஸ்திரியா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 நோயாளிகள் கருகி பலியாகினர். ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவிற்கு அருகே மோட்லிங் நகரில் பிரபல மருத்துவமனை ஒன்று உள்ளது....
இனி எங்களால் போராட முடியுமா என்பது கூட எமக்கு தெரியாமல் இருக்கின்றது என வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்துள்ளார். வவுனியா பழைய பேருந்து...
உக்ரைன் மீது ரஷியா சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு தீப்பிடித்து ஒருவர் உயிரிழந்தார். உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 15 மாதங்களை தாண்டியும்...
கொசோவா நாட்டில் நேட்டோ படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் காயமடைந்தனர். தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவாவில் செர்பியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிவேகன் நகரில் அல்பேனியர் ஒருவர் மேயராக...
வடகொரியா தனது முதல் விண்வெளி செயற்கைக்கோளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே ராக்கெட்டை ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகள் உறுதி...