ஐ.எஸ்.ஐ.எல் (ISIL) ஆயுதக் குழு உறுப்பினர்களின் உறவினர்கள் ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிரியாவின் அல்-ஹோல் (Al-Hol) அகதி முகாம் மக்கள் வெளியேற்றப்பட்டு முழுமையாக மூடப்பட்டுள்ளதாக சிறிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு...
லிமாவில் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் தென் அமெரிக்க...
ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குச் சர்வதேச சமூகத்திடம் நீதி கோரி ஜெனிவா ஐ.நா திடலில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61-ஆவது கூட்டத்தொடர், சுவிட்சர்லாந்தின்...
மெக்சிகோவில் உள்ள போதைப்பொருள் கும்பல் ஒன்றின் தலைவரான நெமேசியோ ஒசேகேரா செர்வான்டஸ் (El Mencho) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் வன்முறை தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, ஏர் கனடா, யுனைடெட்...
அமெரிக்காவிற்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் பீட்டர் மன்டல்சனை, பிரத்தானிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பொது பதவியில் தவறான நடத்தை (misconduct in public office) குற்றச்சாட்டின் பேரில் இன்றைய தினம்...
அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 150 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான பனிப்புயல் தாக்கி வருவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில், அமெரிக்காவில் நியூயோர்க் உட்பட...
நேபாளத்தின் போக்கராவிலிருந்து காத்மாண்டுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், 6 பெண்கள், 11 ஆண்கள் என மொத்தம் 17 பேர்...
ஐரோப்பாவின் நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயன்றதை எதிர்த்து அந்நாடு மீது ரஷியா கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரானது கடந்த 5 வருடங்களாக...
மலேசியாவின் போர்னியோ தீவில் உள்ள சபா மாநிலத்தில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடலோர மாநில தலைநகர் கோட்டா கினபாலுவிலிருந்து வடகிழக்கே...
ஈரானில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டங்களின் போது நிகழ்த்தப்பட்ட கொடூரமான ஒடுக்குமுறைக்குப் பிறகு, தற்போது மீண்டும் அந்நாட்டு மாணவர்கள் மிகப்பெரிய அளவில் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். தலைநகர் தெஹ்ரானில்...