இலங்கை யுத்தத்தில் இழக்கப்பட்ட உயிர்களுக்கான நியாயமான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை எமது கட்சி வலிறுத்துகின்றது என பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் கத்தரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார். பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நினைவேந்தல்...
முள்ளிவாய்க்காலில் சிங்களம் அடைந்த வெற்றி ,இராணுவ வெற்றி அல்ல அது இன அழிப்பின் வெற்றி’ என நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதம அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று (18) வெளியிடப்பட்டுள்ள...
இறுதி யுத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம் உட்பட பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக தமிழர்களுக்கான...
இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம் உட்பட பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், உலகத்தமிழர் வரலாற்று மைய “முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் “பெருமளவானோர் மனமுருகி...
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன் தலைமையில் இன்று (18.05.2023) நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நந்திக்கடலில் உயிர்நீத்த...
நாங்கள் இழப்புக்களையும் வலிகளையும் நேரடியாக சுமந்தவர்கள் எங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு நாளாகவே இந்த மே 18 அமைந்துள்ளது என முள்ளிவாய்க்கால் மண்ணில் வாழும் பலர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்து...
முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவு தினம் தமிழர் தேசமெங்கும் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் திருகோணமலை நகர்ப்பகுதியில் குறித்த நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு எதிராக நீதிமன்றால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலுக்கு அணிதிரளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். இன்று(17.05.2023) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளனர், மேலும் அந்த...
இலங்கையில் இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்துவது குற்றமாகாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். இனப்படுகொலை என கூறுவோரை கைது செய்வதற்கு இலங்கை...
இலங்கையில் நடந்த இறுதிப் போரின் போது பணியாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி கோர்டன் வெயிஸ் (Mr. Gordon Weiss), முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து விசேட உரை வழங்கவுள்ளார்....