News

லண்டனில் இடம்பெற்ற தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டமும்

தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப் போராட்டமும் லண்டன், ஈஸ்காம் நகரில் இடம்பெற்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் தகவல்களை உள்ளடக்கிய தமிழின நீதிக் கோரிக்கையை வெளிப்படுத்தும் வகையில் நூல் வெளியிடப்பட்டது.

அத்துடன், கறுப்பு ஜுலை உள்ளிட்ட இனப் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமும் இடம்பெற்றது.

லண்டனில் இடம்பெற்ற தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டமும் | Tamil Genocide Book Launch In London

இந்நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் சடடதரணி விசுவநாதன் உருத்திரகுமாரன் காணொளி ஊடாக உரையாற்றி இருந்ததுடன் தமிழின செயற்பாட்டாளர்கள் பலரும் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.

 

GalleryGallery

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top