News

உறவுகள் கதறியழ கண்ணீர் மழையில் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்

இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த நம் உறவுகளுக்காக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம்(18) மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது.

முதலில் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டது. பின்னர் அக் வணக்கம் செலுத்தப்பட்டது.

உறவுகள் கதறியழ கண்ணீர் மழையில் நனைந்த முள்ளிவாய்க்கால் மண் | Mullivaikkal Soaked Of Tears Tamil People

தொடர்ந்து காலை 10.31 மணியளவில் பொதுச் சுடரினை ஏற்றிவைக்க, முள்ளிவாய்க்கால் கீதங்கள் இசைக்க சமநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.

உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியழ, கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம் நனைந்தது.

உறவுகள் கதறியழ கண்ணீர் மழையில் நனைந்த முள்ளிவாய்க்கால் மண் | Mullivaikkal Soaked Of Tears Tamil People

உறவுகள் கதறியழ கண்ணீர் மழையில் நனைந்த முள்ளிவாய்க்கால் மண் | Mullivaikkal Soaked Of Tears Tamil People

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top