News

இந்தியாவில் துர்கா பூஜை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி – 17 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் கொல்கத்தா நகரில் துர்கா பூஜை திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலியாகியுள்ளனர்.

திடீரென பெய்த மழையின் காரணமாக, துர்கா பூஜை பந்தலில் மக்கள் தஞ்சம் அடைய முற்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 7 வயது சிறுமி உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களில் ஆறு பேரின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top