இங்கிலாந்தில், இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1200 வீடுகளில் வாழ்வோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இங்கிலாந்திலுள்ள Plymouth நகரில், கட்டுமானப்பணிக்காக பள்ளம் தோண்டும்போது, இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு...
பாகிஸ்தானிய தூதர்கள் மூலமாக அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஈரானின் புதிய அமைதித் திட்டம் குறித்த விவரங்களை வெளியிட வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. இது ஒரு தனிப்பட்ட இராஜதந்திர நடவடிக்கை என்பதால் பகிரங்கமாக...
பதற்றமான சூழ்நிலைகள் சீரடைந்தவுடன் ஹோர்முஸ் நீரிணையில் ஒரு தற்காப்பு சர்வதேச கடல்சார் பணி தொடங்கப்படும் என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி ஹோர்முஸ் முற்றுகை நிறுத்தப்பட வேண்டும், அது...
பிரித்தானியாவில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதை ‘தீவிரம்’ என்ற அச்சுறுத்தல் மட்டம் உணர்த்துவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை வடக்கு...
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை இன்று(30.04.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்பு...
இந்தியாவை சேர்ந்த மனோஜ் கோவிந்தபாலுநிகம் (வயது 37) என்பவர் கனடா நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஒண்டாரியோவில் உள்ள தெசலோன்...
மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் தற்போது ராணுவத்தின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களிடம் பல இடங்களை இழந்த ராணுவம் தற்போது...
காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கச் சென்ற உதவிப் படகுகளை இஸ்ரேலிய கடற்படை நடுக்கடலில் வைத்துச் சிறைபிடித்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின்...
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக...
நேபாளத்தின் ரோல்பா மாகாணம் ஜல்ஜாலா என்ற மலைப்பகுதி உள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கே 500 கி.மீ தொலைவில் உள்ள இந்த மலைப்பகுதியின் 3 ஆயிரம் அடி உயரத்தில்...