News

சீனாவில் குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பலி

 

 

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹுனான் மாகாணத்தின் ஹெங்யாங் நகரின் யான்பெங் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும், தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top