News

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் நினைவேந்தல்

 

 

மாவீரர் நாள் நினைவேந்தல்கள் பிரித்தானியாவின் King’s Sutton பகுதியில் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் நினைவு கூறப்பட்டது.

மாவீரர் நினைவாலயத்திற்குள் மக்கள் அனுமதிக்கப்பட்டு மதியம் 12:37 மணிக்கு சுடரேற்றி மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றது.

குறித்த நினைவேந்தலில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top