News

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின நினைவேந்தல்! உணர்வுபூர்வ அஞ்சலி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தி, சுடரேற்றி தமது அஞ்சலியை வெளிப்படுத்தினர்.

நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் அமைதியான முறையில் நினைவேந்தலில் ஈடுபட்டு, உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top