இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை ஈரானிய ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் சட்டமா அதிபர் பாம் போண்டி ஆகியோருக்கு எதிராகப் புதிய சட்டப்போராட்டம் ஒன்று தொடங்கியுள்ளது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரிக்டொக் செயலியின்...
மத்தியகிழக்கில் ஆரம்பித்த அமெரிக்க- இஸ்ரேல் – ஈரான் தாக்குதல்கள் தற்போது இலங்கையை அண்மித்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம்(4) இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா டார்பிடோ மூலம்...
மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு இன்றைய தினம் (05) மட்டக்களப்பு...
ஜேர்மனியின் கும்மர்ஸ்பாக் (Gummersbach) நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘வாய்ப்பு சமநிலை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு’ (Ausschuss für Chancengerechtigkeit und Integration) தனது முதல் கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டத்தில்...
ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் அறிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து அண்டை நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்காவின்...
ஈரான் தனது இலக்குகளை அடையும் வரையிலும், அமெரிக்காவிற்கு கடுமையான அடிகளை வழங்கும் வரையிலும் “இந்தப் போரை கைவிடாது” என்று ஈரானிய ஜெனரல் கியோமர்ஸ் ஹெய்டாரி சபதம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...
கிழக்கு ஆப்ரிக்க நாடான காங்கோவில் ஏராளமான சுரங்கங்கல் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள சட்டவிரோத சுரங்கங்களால் அடிக்கடி விபத்துகள் நடப்பதும் வழக்கம். குறிப்பாக ருபாயா நகரில் எம்-23 கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டி...
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 10% முதல் 18% வரை...
இந்திய கடற்படை ஆண்டுதோறும் நட்பு நாடுகளின் கடற்படையுடன் இணைந்து மிலான் என்ற பெயரில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 18ம் தேதி முதல் 25ம் தேதி...