ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்தும் வகையிலான மூன்று முக்கிய திட்டங்களுக்கு அதன் உள்துறை அமைச்சர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர். பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நேற்று ஐரோப்பிய...
பாகிஸ்தானில் சிந்தி கலாசார தினத்தை கொண்டாடுவதற்காக பேரணியாக சென்றவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையாளர்களை கலைத்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து...
இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தாவில் ஏழு மாடி அலுவலக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி கர்ப்பிணி உட்பட 22 பேர் பலியாகினர். தென்கிழக்கு ஆசிய நாடான...
புலம்பெயர் தமிழர்கள் காணி வழங்க முன்வந்தால், அந்த காணிகளை மலையக மக்களுக்குப் பெற்றுத்தரத் தாம் தயாராக இருப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....
செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களின்...
ஜேர்மனியில் 18 வயது நிரம்பியவர்களுக்கு கட்டாய இராணுவ சேவை என்ற மசோதா நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பது தொடர்பிலான மசோதா குறித்து ஜேர்மனி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு...
கனடாவிலுள்ள வெளிநாட்டு மருத்துவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. கனடா முழுவதும் கடுமையாக காணப்படும் மருத்துவர் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்,...
அமெரிக்கா, மற்ற நாட்டவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவது தொடர்பில் புதிய விதிகளை அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால், அவை கனேடியர்களுக்கு குழப்பத்தை உருவாக்கியுள்ளன! இம்மாதம், அதாவது, 2025ஆம் ஆண்டு டிசம்பர்...
‘ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்துக்கான முன்மொழிவு மீது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்துவது, அவர் போர் நிறுத்தத்தை விரும்பவில்லையோ என்று...
நைஜீரியாவில், கத்தோலிக்க பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட மாணவர்களில், 100 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கிறிஸ்துவ குழு தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள பாபிரி என்ற...