பிரான்ஸ்(France) அமைச்சர் ஒருவர் அமெரிக்காவிடம்(US) சுதந்திர தேவி சிலையைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளதைத் தொடர்ந்து சர்ச்சை உருவாகியுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் பிரான்ஸ் நாட்டு அரசியல்வாதியுமான ரஃபேல் க்லக்ஸ்மேன் (Raphaël...
கிரிமியா உள்ளிட்ட 4 உக்ரைனிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று ரஷ்யா விருப்பம் வெளியிட்டுள்ள நிலையில் அதனை செயற்படுத்தும் திட்டம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
ரஷ்யா: மனிதன் விண்வெளியில் நடை மேற்கொண்டு இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1965ம் ஆண்டு இதே நாளில் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸி லியோனோவ் விண்வெளி நடை மேற்கொண்டு நிகழ்த்திய...
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில்,ஹமாஸ் அமைப்பு தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 413 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக ஹமாஸ் உறுதிபடுத்தி உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை...
பட்டலந்த கொலைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மட்டுமல்ல, மாத்தளை கொலைக்கு கோட்டாபய ராஜபக்சவிடமும் விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜெயகொட...
சிரியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். சிரியாவில் 10 ஆண்டுகளுக்குமேல் உள்நாட்டுப்போர் நடைபெற்றது. தற்போது அந்நாட்டில் பஷிர் அல் அசாத் தலைமையிலான ஆட்சி அகற்றப்பட்டது. புதிய...
இத்தாலியின் வடக்குப் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலியில் உருவான புதிய புயலால் கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு...
ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 53 பேர் பலியான நிலையில், ராணுவ நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வரும்படி ஐ.நா. அமைப்பு கேட்டு கொண்டுள்ளது. ஏமன் நாட்டில், ஈரான் ஆதரவு...
ஸ்கோப்ஜே: வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் பலியாகினர். 100 பேர் காயமடைந்தனர். வடக்கு மாசிடோனியா என்பது தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் குடாவில் அமைந்துள்ள...
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி பாதிப்புக்கு 32 பேர் வரை பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சூறாவளியால் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், ஒருபுறம் காட்டுத்தீ...