உலகின் மிக உயரமான ஹோட்டல் துபாயில் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் வானளாவிய உயரத்துக்கு கட்ட திட்டமிடப்படவில்லை என்றும், தற்செயலாக நடந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய...
சூடானில் பள்ளி, மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் ட்ரோனை ஏவி தாக்குதல் நடத்தியதில் 33 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் பலியானார்கள். சூடானில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ரேபிட்...
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளை, பட்டினியால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம்...
தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பிரிட்டோரியா நகருக்கு...
அயர்லாந்து சென்ற உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் விமானப் பாதையை ஐந்து ட்ரோன்கள் ரகசியமாக கண்காணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அயர்லாந்தின் கடற்படை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேட்டோ...
அமெரிக்காவின் சுங்க வரி பாதிப்பிற்கு பின்னும் கனடாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட நன்றாக செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சர்வதேச நாணய நிதியம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. கனடா,...
கிழக்கு பசிபிக் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வந்த கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். வெனிசுலாவில் இருந்து பசிபிக் மற்றும் கரீபியன்...
பிரான்சின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளத்தின் மீது அடையாளம் தெரியாத ட்ரோன்கள் சுற்றித்திரிந்த நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு பிரான்சில் உள்ள (பினிஸ்டெர்)Finistere பகுதியில் அமைந்துள்ள இலே லாங்(Ile...
அமெரிக்காவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் அவருக்கு இருந்த கடந்த காலக் குற்றவியல் தண்டனைகள் காரணமாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு திணைக்களத்தால் அவர்...
காசாவில் எஞ்சி உள்ள இரு உயிரிழந்த பணயக்கைதிகளில் ஒரு பணயக்கைதியினது என கூறி ஹாமஸ் இஸ்ரேல் இடம் ஒப்படைத்த உடல் பணயக்கைதிக்கு உரியதல்ல என இஸ்ரேல் நிராகரித்துள்ளது. இந்த...