பெண் போலீசை விடுவித்து விட்டு மீதம் இருந்த 14 போலீஸ்காரர்களை வண்டிகளில் ஏற்றி கடத்திச் சென்றனர். மெக்சிகோவின் சியாபாசின் மாகாணத்தில் போலீஸ்காரர்களை ஏற்றிக்கொண்டு அரசு வாகனம் ஒன்று ஓகோசோகோல்டா பகுதியில்...
இலங்கை பெண்ணான துஷாரா வில்லியம்ஸ், கனடாவில் அரச உள்விவகாரங்களுக்கான துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி கனேடிய பொதுச் சேவையில் பங்கேற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் துணை அமைச்சர்...
வடக்கின் எதிர்கால நீர் வளத்துக்கு பொருத்தமற்ற அபிவிருத்தித் திட்டமான நயினாமடு சீனித் தொழிற்சாலையை தமிழ் அரசுக் கட்சி எதிர்க்கும் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ...
தமிழ்க் கட்சிகள் தனித்தனியாகப் பிரிந்து நிற்காமல் எம்முடன் ஒன்றிணைந்து பயணிக்க முன்வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் நாட்டின்...
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட 17.5 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளது....
இலங்கை ஒரு தோற்றுப்போன அரசு என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஒப்புக்கொண்டிருப்பது முன்னெப்போதும் காணாத ஒப்புதலாகும் இந்த ஒப்புதலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது என நாடுகடந்த...
பாகிஸ்தானில் வெள்ளம், மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. ஷேக்புரா, நரோவல் ஆகிய மாவட்டங்களில் கனமழை...
உக்ரைனின் எதிர் தாக்குதலை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவி அமைந்துள்ளது 41-வது முறையாக அமெரிக்கா ஆயுத உதவி வழங்க இருக்கிறது. ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட அதன் அண்டை நாடான உக்ரைன், அமெரிக்கா...
பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் கொஷிஸ்டன் மாகாணத்தின் ஹொலை பலஸ் நகரில் இருந்து பிஷம் நகர் நோக்கி...
மங்கோலியாவில் பிளேக் நோய் தீவிரமாக பரவி வருகிறது. இதனல் ஒரு மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டது. மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய் வேகமாக பரவி வருகிறது. இது யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால்...