அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன் அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் வௌிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு திகதி...
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து ராவல்பிண்டிக்கு நேற்று இரவு எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. அந்த ரெயிலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். லாகூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் ஷேகாபுரா ரெயில்...
வியட்நாமின் வடக்கு மாகாணமான டியென் பியெனில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. வியாழக்கிழமை (31)...
ரஷியா – உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வரும் சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில்...
30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்த நிலையில் இருந்த ஒரு கருவில் இருந்து குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த மருத்துவ சாதனை அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. 1994ஆம் ஆண்டு உறைந்த நிலையில்...
அமெரிக்காவில் உள்ள பார் ஒன்றில் மர்மநபர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள மொன்டானாவின்...
மியன்மாரில் 4 ஆண்டாக உள்ள இராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அடுத்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மியான்மரில் கடந்த 2020 இல்...
சவுதி அரேபியாவின் (Saudi Arabia) தாயிப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் ராட்டினம் ஒன்று இரண்டாக உடைந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.இதில் 20 பேர்...
காசாவில் இஸ்ரேலின் கடும் தாக்குதல்கள் தொடரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 111 பேர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வருதற்கு...
சீனாவில் தொடரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் 44 பேர் பலியானதாகவும் 9 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் கடந்த வாரத்தில் தொடங்கிய கனமழை மற்றும்...